பாடல் #34329
காற்றை அனுப்பி
🔤 Kaarrai Anuppi
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காற்றை அனுப்பி காடையை குவிப்பீரே நட்சத்திரமாய் கடல் மணலாய் பெருந்திரளாய் கூடும் 1. உன் வெளிச்சத்தில் ஜாதிகளும் உன்னிடமாய் ஓடி வரும் இஸ்ரவேலே நீ என் தாசன் உன்னில் நானே மகிமை அடைவேன் 2.என்னை நீயும் உயர்த்திடுவாய் அநேகரை நான் ஈர்த்திடுவேன் காலை மாலை மூன்று வேளையும் கண்ணீரோடே ஜெபித்திடு 3. என்னிடம் கேள் உனக்குத் தருவேன் ஜாதிகளும் பூமி முழுவதும் சொந்தமாகும் உனக்கே என்றும் விசுவாசத்தால் சுதந்தரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarrai Anuppi Kaataiyai Kuvippeerae Natsatthiramaay Katal Manalaay Perunthiralaay Kootum 1. Un Velicchatthil Jaathigalum Unnidamaay Oti Varum Isravaelae Nee En Thaasan Unnil Naanae Makimai Ataivaen 2.ennai Neeyum Uyartthituvaay Anaegarai Naan Eertthituvaen Kaalai Maalai Moonru Vaelaiyum Kanneerotae Jepitthitu 3. Ennidam Kael Unakkuth Tharuvaen Jaathigalum Poomi Muzhuvathum Sondhamaakum Unakkae Enrum Visuvaasatthaal Sudhandhari