பாடல் #34327
கல்வாரிக்கு போவேன்
🔤 Kalvaarikku Povaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரிக்கு போவேன் சரணடைவேன் காக்கும் செட்டைகள் எனக்கு உண்டு கல்வாரிக்கு போவேன் சரணடைவேன் அணைக்கும் கரங்கள் எனக்கு உண்டு 1.எதிரி நாள்தோறும் துரத்தினாலும் என்னை அவன் கையில் விடுவதில்லை என்தேவன் தப்புவிப்பார் தாமதம் செய்திடார் நலமுடன் வாழ்ந்திருப்பேன் 2.சோதனை வேதனை நெருக்கினாலும் சோர்ந்திடாமலே காத்திடுவார் பாடுகள் சகிப்பேன் உத்தமம் காப்பேன் ஜீவகிரீடம் பெற்றிடுவேன் 3.வியாதி வருத்தங்கள் வந்திட்டாலும் தமது கரம் கொண்டு சுகம் தருவார் சுகவாழ்வு சீக்கிரமாய் துளிர்த்திடும் எனக்கு பெலத்துடன் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaarikku Povaen Saranataivaen Kaakkum Settaigal Enakku Untu Kalvaarikku Povaen Saranataivaen Anaikkum Karanggal Enakku Untu 1.ethiri Naalthorum Thuratthinaalum Ennai Avan Kaiyil Vituvathillai Endevan Thappuvippaar Thaamatham Seythitaar Nalamudan Vaazhnthiruppaen 2.sodhanai Vaedhanai Nerukkinaalum Sornthitaamalae Kaatthituvaar Paatugal Sakippaen Utthamam Kaappaen Jeevakireedam Perrituvaen 3.viyaathi Varutthanggal Vanthittaalum Thamathu Karam Kontu Sugam Tharuvaar Sugavaazhvu Seekkiramaay Thulirtthitum Enakku Pelatthudan Vaazhnthituvaen