பாடல் #34326
கல்வாரி உன்னை அழைக்கிறது
🔤 Kalvaari Unnai Azhaikkirathu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி உன்னை அழைக்கிறது கனிவோடு உன்னை பார்க்கிறது பாவம் நீக்கி சாபம் போக்கி பரலோகம் சேர்க்கிறது 1.பொன் வெள்ளியால் அல்லவே விலையேறப் பெற்ற இரத்தமே பொற்பாதம் உன்னை சேர்க்கிறது விலையேறப் பெற்றோனாய் மாற்றிடுது 2.நம்பியே வா நல் இயேசுவிடம் நாடிடுவாய் நித்திய ஜீவனையே வேண்டிடும் எல்லாம் தந்திடுவார் தம் வேளையில் உன்னை உயர்த்திடுவார் 3.என்னிடத்தில் திரும்பிடுவாய் புதிய நிலையில் வைத்திடுவேன் புதிதும் கூர்மையுமாய் உன்னை பயன்படுத்தியே காட்டுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Unnai Azhaikkirathu Kanivotu Unnai Paarkkirathu Paavam Neekki Saabam Pokki Paralogam Saerkkirathu 1.pon Velliyaal Allavae Vilaiyaerap Pertra Ratthamae Porpaadham Unnai Saerkkirathu Vilaiyaerap Perronaay Maarrituthu 2.nampiyae Vaa Nal Yesuvidam Naatituvaay Nitthiya Jeevanaiyae Vaentitum Ellaam Thanthituvaar Tham Vaelaiyil Unnai Uyartthituvaar 3.ennidatthil Thirumpituvaay Puthiya Nilaiyil Vaitthituvaen Puthithum Koormaiyumaay Unnai Payanbatutthiyae Kaattuvaen