பாடல் #34324
கலங்கி தவித்ததென்
🔤 Kalangki Thavitthathen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்கி தவித்ததென் ஆன்மா என்னை தேற்றியவர் இயேசுவே 1.நான் விரும்பாததை என்னில் பார்த்தேன் நான் விரும்பினது என்னில் இல்லையே தேவ ஆவியின் வல்லமையால் வெற்றி தந்தவர் இயேசுவே 2.உன் செயல்களையே பார்க்காமல் இயேசுவையே நோக்கிப்பார் பெலவீனம் மறைந்திடுமே மாறா அன்பு குடி கொள்ளுமே 3.உன்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லிடுவார் நீ நடக்கும் வழிதனை காட்டிடுவர் உன் பாரங்களை அவர் மேல் வைத்துவிடு அவரே பார்த்துக் கொள்வார் 4. ஆபத்திலே கூட இருக்கும் ஆல்மைட்டி காட் (God) நீரே தப்புவித்து கனப்படுத்தும் ஒப்பற்ற தேவன் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangki Thavitthathen Aanmaa Ennai Thaerriyavar Yesuvae 1.naan Virumpaadhathai Ennil Paartthaen Naan Virumpinathu Ennil Illaiyae Thaeva Aaviyin Vallamaiyaal Verri Thandhavar Yesuvae 2.un Seyalkalaiyae Paarkkaamal Yesuvaiyae Nokkippaar Pelaveenam Marainthitumae Maaraa Anpu Kuti Kollumae 3.unmael Kannai Vaitthu Aalosanai Sollituvaar Nee Natakkum Vazhidhanai Kaattituvar Un Paaranggalai Avar Mael Vaitthuvitu Avarae Paartthuk Kolvaar 4. Aabatthilae Kooda Irukkum Aalmaitti Kaat (God) Neerae Thappuvitthu Kanappatutthum Oppartra Devan Neerae