பாடல் #34322
கற்கள் கூப்பிடுதே
🔤 Karkal Kooppituthae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கற்கள் கூப்பிடுதே
காட்டு புறா சத்தமிடுதே
நீயும் நானும் இயேசுவுக்காக
என்ன செய்து விட்டோம் -2
எழும்பி வா ! வாலிபனே
எழும்பி வா ! கன்னிகையே !
1. அழிந்திடும் வாலிபரின் அலறல் சத்தங்கள்
உந்தன் செவிகளில் கேட்கலையோ
ஆத்தும பாரம் கொண்டு அருகினில் நீ சென்று
அன்பாய் இயேசுவை சொல்லிடு (எழும்பி )
2.அன்புக்காய் ஏங்கி அலைந்து திரிந்திடும்
கோடிக்கணக்கான உள்ளங்களை
ஆற்றி தேற்றிட நான் உண்டென்று சொல்லிட
யாரை இன்று நான் அனுப்புவேன்
(எழும்பி )
3.. விடை தெரியா குழப்பம்
வழி தெரியா கலக்கம்
கண்ணீரின் பாதையில் போகின்றாரே
நானே வழி என்று விடையை காட்டிட
உனக்கிருக்கும் பெலத்தோடு புறப்படு
(எழும்பி )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karkal Kooppituthae
Kaattu Puraa Satthamituthae
Neeyum Naanum Yesuvukkaaga
Enna Seythu Vittom -2
Ezhumpi Vaa ! Vaalibanae
Ezhumpi Vaa ! Kannikaiyae !
1. Azhinthitum Vaalibarin Alaral Satthanggal
Undhan Sevigalil Kaetkalaiyo
Aatthuma Paaram Kontu Arukinil Nee Senru
Anpaay Yesuvai Sollitu (ezhumpi )
2.anpukkaay Aengki Alainthu Thirinthitum
Kotikkanakkaana Ullanggalai
Aarri Thaerrida Naan Untenru Sollida
Yaarai Inru Naan Anuppuvaen
(ezhumpi )
3.. Vitai Theriyaa Kuzhappam
Vazhi Theriyaa Kalakkam
Kanneerin Paathaiyil Pokinraarae
Naanae Vazhi Enru Vitaiyai Kaattida
Unakkirukkum Pelatthotu Purappatu
(ezhumpi )