பாடல் #34321
கர்த்தாவே உம் கிருபை
🔤 Kartthaavae Um Kirupai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே உம் கிருபை எவ்வளவெனக்கு அருமை நான் உமது செட்டைகளின் நிழலில் வந்து அடைவேன் 1. பறந்து காக்கும் பட்சி நீர் பாதுகாப்பாய் நான் இருப்பேன் தீவிரமாய் இன்று இறங்கிடுவீர் கடந்து வந்து விடுவிப்பீர் 2.செங்கடல் தடை செய்ய முடியாது எரிகோ எதிர் நிற்க முடியாது யோர்தான் வழிகளை திறந்திடுமே கன்மலை உச்சியில் வந்திடுவேன் 3.நான் உம் ஆசி பெற்றவனே (ளே) என்னை சபிக்க யாராலும் முடியாது காயங்கள் அடிகள் பிலேயாமுக்கே காக்கும் செட்டையில் நான் இருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Um Kirupai Evvalavenakku Arumai Naan Umathu Settaigalin Nizhalil Vanthu Ataivaen 1. Paranthu Kaakkum Patsi Neer Paathukaappaay Naan Iruppaen Theeviramaay Inru Irangkituveer Katanthu Vanthu Vituvippeer 2.senggatal Thatai Seyya Mutiyaathu Eriko Ethir Nirka Mutiyaathu Yorthaan Vazhigalai Thiranthitumae Kanmalai Uchsiyil Vanthituvaen 3.naan Um Aasi Pertravanae (lae) Ennai Sapikka Yaaraalum Mutiyaathu Kaayanggal Atigal Pilaeyaamukkae Kaakkum Settaiyil Naan Iruppaen