பாடல் #34320
கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்
🔤 Kartthar Nallavar Yesu Nallavar
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர் உம் நாமம் எவ்வளவோ உயர்ந்தது தூய ஆவியே துணையாளரே உம் நாமம் எவ்வளவோ சிறந்தது பாடிப் பாடி மகிழ்வேன் அல்லேலூயா ஸ்தோத்தரித்து துதிப்பேன் அல்லேலூயா ஆர்ப்பரித்து மகிழ்வேன் அல்லேலூயா ஆராதித்து தொழுவேன் அல்லேலூயா - 1 1.யேகோவா யீரே தேவையெல்லாம் சந்திப்பீரே இருக்கிற தேவனே எங்கள் நல்ல இரட்சகரே 2.வானம் உந்தன் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி ஒப்பில்லாத தேவனே, யாருக்கும்மை ஒப்பிடுவேன் 3.நீரே பரிசுத்தர் கன மகிமைக்குப் பாத்திரர் துதிகள் செலுத்தியே உம்மை உயர்த்துவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Yesu Nallavar Um Naamam Evvalavo Uyarndhathu Thooya Aaviyae Thunaiyaalarae Um Naamam Evvalavo Sirandhathu Paatip Paati Makizhvaen Allaelooyaa Sthottharitthu Thuthippaen Allaelooyaa Aarpparitthu Makizhvaen Allaelooyaa Aaraathitthu Thozhuvaen Allaelooyaa - 1 1.yaekovaa Yeerae Thaevaiyellaam Santhippeerae Irukkira Devanae Enggal Nalla Iratsakarae 2.vaanam Undhan Singkaasanam Poomi Undhan Paadhappati Oppillaadha Devanae, Yaarukkummai Oppituvaen 3.neerae Parisutthar Kana Makimaikkup Paatthirar Thuthigal Selutthiyae Ummai Uyartthuvaen