பாடல் #3432
பெரியவர் எனக்குள்ளே
🔤 Periyavar Enakkullae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 170 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெரியவர் எனக்குள்ளே மிகவும் பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த பெரியவர் எனக்குள்ளே இயேசு பெரியவரே இயேசு பெரியவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே வல்லவர் எனக்குள்ளே மிகவும் வல்லவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த வல்லவர்; எனக்குள்ளே இயேசு வல்லவரே இயேசு வல்லவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு வல்லவரே நல்லவர் எனக்குள்ளே மிகவும் நல்லவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த நல்லவர்; எனக்குள்ளே இயேசு நல்லவரே இயேசு நல்லவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு நல்லவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Periyavar Enakkullae Migavum Periyavar Enakkullae Oruvaraay Periya Athisayanggal Seytha Periyavar Enakkullae Yesu Periyavarae Yesu Periyavarae Inrum Enrum Jeevikkindra Yesu Periyavarae Vallavar Enakkullae Migavum Vallavar Enakkullae Oruvaraay Periya Athisayanggal Seytha Vallavar; Enakkullae Yesu Vallavarae Yesu Vallavarae Inrum Enrum Jeevikkindra Yesu Vallavarae Nallavar Enakkullae Migavum Nallavar Enakkullae Oruvaraay Periya Athisayanggal Seytha Nallavar; Enakkullae Yesu Nallavarae Yesu Nallavarae Inrum Enrum Jeevikkindra Yesu Nallavarae