பாடல் #34316
கர்த்தருக்குள் நான் களிகூருவேன்
🔤 Karttharukkul Naan Kalikooruvaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்குள் நான் களிகூருவேன் தேவனுக்குள் நான் மகிழுவேன் தேவாதி தேவன் ஜீவ ஊற்று தேடிப் பருகிடுவேன் 1.மலைகளை நீ மிதித்திடுவாய் குன்றுகளை தவிடு பொடியாக்குவாய் நீ அதை தூற்றிடுவாய் அது பறந்து மறைந்துவிடும் 2.நான் பாடும் போது நீர்மீட்ட என் ஆத்துமா கெம்பீரிக்கும் - நான் வீணையை மீட்டு துதிப்பேன் சுரமண்டலம் கொண்டு பாடுவேன் 3.தேவ தேவன் என் பெலனானவர் மான் கால்கள் போலாக்குவார் உயர்ந்த ஸ்தலங்களிலே என்னை நடக்கப் பண்ணிடுவார் 4.ஜீவ பலியாய் என்னைக் கொடுப்பேன் மனம் புதிதாகி மறுரூபமடைவேன் துன்மார்க்கன் சாவது எவ்வளவேணும் பிரியமோ ? மனம்திரும்பி பிழைப்பதே பிரியம் பிரியம் பிரியம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukkul Naan Kalikooruvaen Devanukkul Naan Makizhuvaen Thaevaathi Devan Jeeva Oorru Thaetip Parukituvaen 1.malaigalai Nee Mithitthituvaay Kunrugalai Thavitu Potiyaakkuvaay Nee Athai Thoorrituvaay Athu Paranthu Marainthuvitum 2.naan Paatum Pothu Neermeetta En Aatthumaa Kempeerikkum - Naan Veenaiyai Meettu Thuthippaen Suramandalam Kontu Paatuvaen 3.thaeva Devan En Pelanaanavar Maan Kaalkal Polaakkuvaar Uyarndha Sthalanggalilae Ennai Natakkap Pannituvaar 4.jeeva Paliyaay Ennaik Kotuppaen Manam Puthithaaki Maruroobamataivaen Thunmaarkkan Saavathu Evvalavaenum Piriyamo ? Manamthirumpi Pizhaippathae Piriyam Piriyam Piriyam -2