பாடல் #34315
கர்த்தருக்கு பிரியம்
🔤 Karttharukku Piriyam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்குப் பிரியம் - 2 அவரை துதிப்பது கர்த்தருக்குப் பிரியம் 1.பாட்டினாலே அவரைத் துதிப்பேன் ஸ்தோத்திரத்தாலே மகிமைப் படுத்துவேன் கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும் இதுவே கர்த்தருக்கு பிரியம் பிரியம் பிரியம் -2 2.கர்த்தரையே கனம் பண்ணுவேன் எல்லாவற்றிலும் கீழ்ப்படிவேன் பலியை பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம் செவிகொடுக்க சேர்வதே பிரியம் பிரியம் பிரியம் -2 3.மனபூர்வமாய் கொடுப்பேன் பெருகவிதைத்து பெருக அறுப்பேன் விசனமாயுமல்ல கட்டாயமாயும் அல்ல உற்சாகமாய் கொடுப்பதே பிரியம் பிரியம் பிரியம் -2 4. வளர்ந்து பெருகி படர்ந்திடுவேன் பரவி பாய்ந்து ஓடிடுவேன் காருண்யம் என்னை பெரியவனாக்கும் கிருபை என்னை தினம் உயர்த்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukkup Piriyam - 2 Avarai Thuthippathu Karttharukkup Piriyam 1.paattinaalae Avaraith Thuthippaen Sthotthiratthaalae Makimaip Patutthuvaen Kompum Virikulampumulla Kaalaiyeruthaip Paarkkilum Ithuvae Karttharukku Piriyam Piriyam Piriyam -2 2.karttharaiyae Kanam Pannuvaen Ellaavarrilum Keezhppativaen Paliyai Paarkkilum Keezhppatidhalae Utthamam Sevikotukka Saervathae Piriyam Piriyam Piriyam -2 3.manapoorvamaay Kotuppaen Perugavithaitthu Peruga Aruppaen Visanamaayumalla Kattaayamaayum Alla Ursaagamaay Kotuppathae Piriyam Piriyam Piriyam -2 4. Valarnthu Peruki Patarnthituvaen Paravi Paaynthu Otituvaen Kaarunyam Ennai Periyavanaakkum Kirupai Ennai Thinam Uyartthum