பாடல் #34312
கருணையின் கர்த்தர் உன் நடுவில்
🔤 Karunaiyin Kartthar Un Natuvil
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணையின் கர்த்தர் உன் நடுவில் கலங்கிடாதே நீ கலங்கிடாதே சேனையின் கர்த்தர் உன் நடுவில் சோர்ந்திடாதே நீ சோர்ந்திடாதே 1.துணை நின்று உனக்காய் யுத்தங்கள் செய்வார் யுத்தத்தில் வல்லவர் இயேசு தானே சோர்ந்திடாமல் நீ ஸ்தோத்தரித்தால் சோதனைகளை நீ ஜெயித்திடுவாய் 2.சத்துருக்களை அவர் துரத்திவிட்டார் சாபங்களை அவர் முறித்துவிட்டார் கர்த்தருக்குள்ளே நீ களிகூர்ந்தால் காரியமெல்லாம் வாய்த்திடுமே -உன் 3.நடந்தவைகளை நீ நினைக்கவும் வேண்டாம் எதிர்காலம் குறித்து திகைக்கவும் வேண்டாம் நன்றியுடன் நீ பின்பற்றினால் நன்மையின் வாழ்வை பெற்றிடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaiyin Kartthar Un Natuvil Kalangkitaathae Nee Kalangkitaathae Saenaiyin Kartthar Un Natuvil Sornthitaathae Nee Sornthitaathae 1.thunai Ninru Unakkaay Yutthanggal Seyvaar Yutthatthil Vallavar Yesu Thaanae Sornthitaamal Nee Sthottharitthaal Sodhanaigalai Nee Jeyitthituvaay 2.satthurukkalai Avar Thuratthivittaar Saabanggalai Avar Muritthuvittaar Karttharukkullae Nee Kalikoornthaal Kaariyamellaam Vaaytthitumae -un 3.natandhavaigalai Nee Ninaikkavum Vaentaam Ethirkaalam Kuritthu Thikaikkavum Vaentaam Nanriyudan Nee Pinbarrinaal Nanmaiyin Vaazhvai Perrituvaay