பாடல் #34311
கன்மலையின் வெடிப்புகளில்
🔤 Kanmalaiyin Vetippugalil
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்மலையின் வெடிப்புகளில் தங்கும் புறாவே உந்தன் முகம் எனக்கு பிரியமானது 1.என் இதயம் கவர்ந்திட்டாய் என் பிரியமே திராட்சை ரசம் பார்க்கிலும் நேச மதுரமே 2.என் பிரியமே ரூபவதி பழுதில்லையே அடைக்கப்பட்ட தோட்டம் நீ பயமில்லையே 3.மன மகிழ்ச்சி உண்டாக்கும் என் பிரியமே மனமகிழ்ந்து பாடிடு எந்தன் நேசமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalaiyin Vetippugalil Thangkum Puraavae Undhan Mugam Enakku Piriyamaanathu 1.en Idhayam Kavarnthittaay En Piriyamae Thiraatsai Rasam Paarkkilum Naesa Mathuramae 2.en Piriyamae Roobavathi Pazhuthillaiyae Ataikkappatta Thottam Nee Payamillaiyae 3.mana Makizhchsi Untaakkum En Piriyamae Manamakizhnthu Paatitu Endhan Naesamae