பாடல் #34310
ஒருவராய் அதிசயம்
🔤 Oruvaraay Athisayam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவராய் அதிசயம் செய்பவரே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பதினாயிரங்களில் சிறந்தவரே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.பொன்னும் வெள்ளியும் கர்த்தருடையது பொன்னும் வெள்ளியும் கர்த்தருக்குரியது கர்த்தருக்குரியதை கர்த்தருக்கு செலுத்துவேன் தேவனுக்குரியதை தேவனுக்கு செலுத்துவேன் - ஓ …ஓ பொன்னான ஜெபத்தை தேவனுக்கு கொடுப்பேன் பொன்னான வேத தியானம் தினமும் செய்வேன் பொன்னான பரிசுத்தம் அவருக்கு கொடுப்பேன் பொன்னான விசுவாசம் அவரிடம் கொள்வேன் பொன்னான உபவாசம் அடிக்கடி எடுப்பேன் பொன்னான நேரமெல்லாம் அவருக்கே தருவேன் என் இயேசுவே என் தேவனே என் ராஜனே 2. இரட்சிப்பு என்றும் கர்த்தருடையது வல்லமை என்றும் தேவனுடையது பூமியும் நிறைவும் கர்த்தருடையது எல்லா ஆத்துமாவும் அவருடையது-ஓ …ஓ ... இரட்சிக்கும் தேவனை மகிமைப்படுத்துவேன் வல்லமை தேவனை மகிமைப்படுத்துவேன் ஆட்சி செய்பவரை மகிமைப்படுத்துவேன் கிரயம் கொடுத்தவரை மகிமைப்படுத்துவேன் ஸ்தோத்திரம் செலுத்தி மகிமைப்படுத்துவேன் தேவனுக்கு பயந்து மகிமைப்படுத்துவேன் என் இயேசுவே என் தேவனே என் ராஜனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvaraay Athisayam Seypavarae Aaraathippaen Aaraathippaen Pathinaayiranggalil Sirandhavarae Aaraathippaen Aaraathippaen 1.ponnum Velliyum Karttharutaiyathu Ponnum Velliyum Karttharukkuriyathu Karttharukkuriyathai Karttharukku Selutthuvaen Devanukkuriyathai Devanukku Selutthuvaen - O …o Ponnaana Jebatthai Devanukku Kotuppaen Ponnaana Vaedha Thiyaanam Thinamum Seyvaen Ponnaana Parisuttham Avarukku Kotuppaen Ponnaana Visuvaasam Avaridam Kolvaen Ponnaana Ubavaasam Atikkati Etuppaen Ponnaana Naeramellaam Avarukkae Tharuvaen En Yesuvae En Devanae En Raajanae 2. Iratsippu Enrum Karttharutaiyathu Vallamai Enrum Devanutaiyathu Poomiyum Niraivum Karttharutaiyathu Ellaa Aatthumaavum Avarutaiyathu-o …o ... Iratsikkum Devanai Makimaippatutthuvaen Vallamai Devanai Makimaippatutthuvaen Aatsi Seypavarai Makimaippatutthuvaen Kirayam Kotutthavarai Makimaippatutthuvaen Sthotthiram Selutthi Makimaippatutthuvaen Devanukku Payanthu Makimaippatutthuvaen En Yesuvae En Devanae En Raajanae