பாடல் #34309
ஒரு விசையாய் மனமிரங்குங்க
🔤 Oru Visaiyaay Manamirangkungga
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு விசையாய் மனமிரங்குங்க புது பெலன் எனக்குத் தாருங்க இழந்ததை மீண்டும் தந்திடுங்க இயேசுவே மனம் இரங்குங்க 1.நீர் என்னை நடத்திக் கொண்டு போகும் காலத்தில் உம்மை நான் விட்டுவிட்டேனே தண்ணீர் நிற்கா வெடிப்புள்ள தொட்டிகளை நான் எனக்காக வெட்டி கொண்டேனே ஜீவத் தண்ணீரே … எனது ஊற்றே … மன்னியுமையா ...மனம் இரங்குமையா 2.நற்கனி தரும் உயர்குல திராட்சை செடியாய் என்னை நீர் நட்டு வைத்தீரே கனி இல்லா ஆகாத காட்டு செடியாய் நான் இன்று மாறிப்போனேனே சேனைகளின் தேவனே ...திரும்பி வாருமே ... உம் திராட்சை செடியை கண்ணோக்குமையா 3. அக்கிரமம் பொறுத்து மீறுதலை மன்னிக்கும் உமக்கு ஒப்பான தெய்வம் யாருண்டு பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டு விடும் தேவன் நீர் உண்டு என்றென்றைக்குமே …கோபம் வையீரே … திரும்ப என் மேல் மனம் இரங்குவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Visaiyaay Manamirangkungga Puthu Pelan Enakkuth Thaarungga Izhandhathai Meentum Thanthitungga Yesuvae Manam Irangkungga 1.neer Ennai Natatthik Kontu Pokum Kaalatthil Ummai Naan Vittuvittaenae Thanneer Nirkaa Vetippulla Thottigalai Naan Enakkaaga Vetti Kontaenae Jeevath Thanneerae … Enathu Oorrae … Manniyumaiyaa ...manam Irangkumaiyaa 2.narkani Tharum Uyarkula Thiraatsai Setiyaay Ennai Neer Nattu Vaittheerae Kani Illaa Aakaadha Kaattu Setiyaay Naan Inru Maaripponaenae Saenaigalin Devanae ...thirumpi Vaarumae ... Um Thiraatsai Setiyai Kannokkumaiyaa 3. Akkiramam Porutthu Meerudhalai Mannikkum Umakku Oppaana Theyvam Yaaruntu Paavanggalaiyellaam Samutthiratthin Aazhatthil Pottu Vitum Devan Neer Untu Enrenraikkumae …kobam Vaiyeerae … Thirumba En Mael Manam Irangkuveerae