பாடல் #34308
ஒரு நாளும் என் மனமே
🔤 Oru Naalum En Manamae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நாளும் என் மனமே மறவாதே கர்த்தர் செய்த நன்மைகளை மறவாதே ஒரு நாளும் என் மனமே மறவாதே இயேசு செய்த நன்மைகளை மறவாதே 1.பாவங்கள் யாவையும் மன்னித்தாரே உன் நோய்கள் யாவையும் அகற்றினாரே உன் உயிரை அழிவினின்று மீட்டாரே கிருபையினாலும் இரக்கத்தாலும் நிரப்பினாரே 2.நன்மைகளால் உன் வாழ்வை நிரப்பினாரே நாளெல்லாம் நன்றி சொல்ல வைத்தாரே கழுகைப்போல் புதுபெலத்தை தந்தாரே உயரமான இடங்களிலே வாழச்செய்தாரே 3.கீழ்த்திசைக்கும் மேல்திசைக்கும் எவ்வளவோ அவ்வளவாய் உன் பாவம் அகற்றினாரே தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்குவது போல் இரக்கம் காட்டி அரவணைத்து நடத்துகிறாரே 4.இதயத்தின் கன்மலையே நீங்காத உறைவிடமே அடைகலம் தந்தவரே அதிசயம் செய்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Naalum En Manamae Maravaathae Kartthar Seytha Nanmaigalai Maravaathae Oru Naalum En Manamae Maravaathae Yesu Seytha Nanmaigalai Maravaathae 1.paavanggal Yaavaiyum Mannitthaarae Un Noykal Yaavaiyum Agarrinaarae Un Uyirai Azhivininru Meettaarae Kirupaiyinaalum Irakkatthaalum Nirappinaarae 2.nanmaigalaal Un Vaazhvai Nirappinaarae Naalellaam Nanri Solla Vaitthaarae Kazhukaippol Puthupelatthai Thanthaarae Uyaramaana Idanggalilae Vaazhachseythaarae 3.keezhtthisaikkum Maelthisaikkum Evvalavo Avvalavaay Un Paavam Agarrinaarae Thakappan Than Pillaikku Irangkuvathu Pol Irakkam Kaatti Aravanaitthu Natatthukiraarae 4.idhayatthin Kanmalaiyae Neengkaadha Uraividamae Ataigalam Thandhavarae Athisayam Seypavarae