பாடல் #34306
ஏமாற்றங்களா
🔤 Aemaartranggalaa
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏமா ......ற்றங்களா , தடுமா ......ற்றங்களா இயேசு உன்னை அழைக்கிறார் ஓடி வா இயேசு உன்னை அழைக்கிறார் ஓடி வா 1.வாலிபமும் ,இளவயதும் மாயையே மாயை மாயை எல்லாம் மாயையே உன் கண்ணின் காட்சிகளால் உன் நெஞ்சின் வழிகளால் உன் வாழ்வே வீணானதா ? உன் மகிழ்வே பறி போனதா ?-இயேசு 2.உன் இளமையிலே நீ சந்தோஷமாயிருக்க உன்னை படைத்தவரை நீ இன்றே நினைத்திடுவாய் உன் வாலிபம் மறையும் முன்னே நீ முதிர்வயதாகும் முன்னே இயேசுவை நம்புவாயா ? உன் இதயத்தை கொடுப்பாயா ? -இயேசு 3.உன் காலங்கள் சர்வ வல்லவர் கரத்தினில் உன்னை வரைந்துள்ளார் அவர் உள்ளங்கையினிலே உன் ஏக்கம் நிறைவேறும் நீ செய்வதும் வாய்த்திடும் உன்னத பெலத்தோடு போ உனக்கினி வெற்றி வெற்றியே-இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aemaa ......rtranggalaa , Thatumaa ......rtranggalaa Yesu Unnai Azhaikkiraar Oti Vaa Yesu Unnai Azhaikkiraar Oti Vaa 1.vaalibamum ,ilavayathum Maayaiyae Maayai Maayai Ellaam Maayaiyae Un Kannin Kaatsigalaal Un Nenjsin Vazhigalaal Un Vaazhvae Veenaanathaa ? Un Makizhvae Pari Ponathaa ?-yesu 2.un Ilamaiyilae Nee Santhoshamaayirukka Unnai Pataitthavarai Nee Inrae Ninaitthituvaay Un Vaalibam Maraiyum Munnae Nee Muthirvayathaakum Munnae Yesuvai Nampuvaayaa ? Un Idhayatthai Kotuppaayaa ? -yesu 3.un Kaalanggal Sarva Vallavar Karatthinil Unnai Varainthullaar Avar Ullangkaiyinilae Un Aekkam Niraivaerum Nee Seyvathum Vaaytthitum Unnatha Pelatthotu Po Unakkini Verri Verriyae-yesu