பாடல் #34305
ஏசுவை துதியுங்கள்
🔤 Aesuvai Thuthiyunggal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசுவைத் துதியுங்கள் நம் ராஜாவைத் துதியுங்கள் தேவனை துதியுங்கள் - அவர் கிருபை என்றுமுள்ளது 1.ஒருவராய் அதிசயம் செய்பவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது தாழ்வில் நம்மை நினைத்தவர் இயேசுவே அவர் கிருபை என்றுமுள்ளது 2.யேகோவா தேவனே பரிசுத்த மீட்பரே பரமனைத் துதியுங்கள் தாழ்வில் நம்மை நினைத்தவர் இயேசுவே அவர் கிருபை என்றுமுள்ளது 3.எல்ஷடாய் தேவனே வாஞ்சையைத் தீர்ப்பவர் அன்பரைத் துதியுங்கள் தாழ்வில் நம்மை நினைத்தவர் இயேசுவே அவர் கிருபை என்றுமுள்ளது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesuvaith Thuthiyunggal Nam Raajaavaith Thuthiyunggal Devanai Thuthiyunggal - Avar Kirupai Enrumullathu 1.oruvaraay Athisayam Seypavarai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Thaazhvil Nammai Ninaitthavar Yesuvae Avar Kirupai Enrumullathu 2.yaekovaa Devanae Parisuttha Meetparae Paramanaith Thuthiyunggal Thaazhvil Nammai Ninaitthavar Yesuvae Avar Kirupai Enrumullathu 3.elshataay Devanae Vaanjsaiyaith Theerppavar Anbaraith Thuthiyunggal Thaazhvil Nammai Ninaitthavar Yesuvae Avar Kirupai Enrumullathu