பாடல் #34304
எழும்பு எழும்பு சீயோனே
🔤 Ezhumpu Ezhumpu Seeyonae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பு எழும்பு சீயோனே எழும்பு வல்லமையை இன்று தரித்துக்கொள் எழும்பு எழும்பு சீயோனே எழும்பு இயேசுவையே இன்று அணிந்துகொள் 1.தூசியை தட்டி எழுந்திரு தூக்கத்தை விட்டு எழுந்திரு அசுத்தன் உன்னிடம் வருவதில்லை பரிசுத்தர் உன்னிடம் வந்துவிட்டார் 2.முழு இதயத்தோடு வந்திடு முழங்கால்படியிட்டு தந்திடு தளர்ந்த கைகளை திடப்படுத்து தள்ளாடும் முழங்காலை பெலப்படுத்து 3.கற்றுக் கொள்ள என்னிடம் வந்திடு கவலைகள் எல்லாம் எறிந்திடு நித்திய வெளிச்சமாய் நான் இருப்பேன் துக்க நாட்களை முடித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpu Ezhumpu Seeyonae Ezhumpu Vallamaiyai Inru Tharitthukkol Ezhumpu Ezhumpu Seeyonae Ezhumpu Yesuvaiyae Inru Aninthukol 1.thoosiyai Thatti Ezhunthiru Thookkatthai Vittu Ezhunthiru Asutthan Unnidam Varuvathillai Parisutthar Unnidam Vanthuvittaar 2.muzhu Idhayatthotu Vanthitu Muzhangkaalpatiyittu Thanthitu Thalarndha Kaigalai Thidappatutthu Thallaatum Muzhangkaalai Pelappatutthu 3.karruk Kolla Ennidam Vanthitu Kavalaigal Ellaam Erinthitu Nitthiya Velicchamaay Naan Iruppaen Thukka Naatkalai Mutitthituvaen