பாடல் #34303
எழும்பு எழும்பு
🔤 Ezhumpu Ezhumpu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பு எழும்பு சீயோனே - உன் வல்லமையை இன்று தரித்துக்கொள் 1.அழுக்கான வஸ்திரம் அகற்றிடு ஆவியின் வல்லமை அணிந்திடு யுத்தம் செய்ய புறப்படு போரில் ஜெயத்தை பெற்றிடு 2.தூசியைத் தட்டி எழுந்திரு தூங்கும் மனிதரை எழுப்பிடு வாயில் எக்காளம் வைத்திடு ஊதி ஜெயத்தை பெற்றிடு 3.சுவிஷேசம் என்றும் அறிவித்திடு சமாதானம் கூறி தெரிவித்திடு உன் தேவன் உன்னை நடத்திடுவார் என்று சீயோனுக்கு நீ சொல்லிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpu Ezhumpu Seeyonae - Un Vallamaiyai Inru Tharitthukkol 1.azhukkaana Vasthiram Agarritu Aaviyin Vallamai Aninthitu Yuttham Seyya Purappatu Poril Jeyatthai Perritu 2.thoosiyaith Thatti Ezhunthiru Thoongkum Manidharai Ezhuppitu Vaayil Ekkaalam Vaitthitu Oothi Jeyatthai Perritu 3.suvishaesam Enrum Arivitthitu Samaathaanam Koori Therivitthitu Un Devan Unnai Natatthituvaar Enru Seeyonukku Nee Sollitu