பாடல் #34301
எழுந்து தந்தையிடம் செல்வேன்
🔤 Ezhunthu Thanthaiyidam Selvaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்து தந்தையிடம் செல்வேன்
எனக்கு இரங்கும் தகப்பனவர்
என் நிலை பற்றி அங்கு சொல்லுவேன்
எதையும் மறைக்காமல் பேசுவேன்
1.தகப்பன் சிட்சியா புத்திரனுண்டோ
பரீட்சை இல்லா வெற்றிதானுண்டோ
சோதனை வரும் போது தாங்கும்
திறனளித்து
தப்பிச் செல்ல வழி செய்வார் -ஒரு
போக்கை உண்டாக்கித் தருவார்
2.தம்மிடம் வருவோரை தள்ளிடுவாரோ
அன்பின் கயிறால் அணைத்திடாரோ
ஆபேலின் இரத்தம் அன்று பேசினதைப்பார்க்கிலும்
நன்மைகளை பேசும் இரத்தம்
இயேசுவின் இரத்தத்திடம் வந்தேன்
3. தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்கிடாரோ
எப்பொழுதும் கோபம் வைப்பாரோ
ஏற்ற சமயத்தில் சகாயம் செய்திடும்
கிருபாசனத்தண்டை வந்தேன்
தைரியமாய் கிட்டி சேர்ந்தேன்
4.ஞானத்தின் ஊற்றுதானே இயேசு
ஞானத்தை எனக்கு தருவார் இயேசு இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthu Thanthaiyidam Selvaen
Enakku Irangkum Thakappanavar
En Nilai Parri Angku Solluvaen
Ethaiyum Maraikkaamal Paesuvaen
1.thakappan Sitsiyaa Putthiranunto
Pareetsai Illaa Verrithaanunto
Sodhanai Varum Pothu Thaangkum
Thiranalitthu
Thappich Sella Vazhi Seyvaar -oru
Pokkai Untaakkith Tharuvaar
2.thammidam Varuvorai Thallituvaaro
Anpin Kayiraal Anaitthitaaro
Aapaelin Rattham Anru Paesinathaippaarkkilum
Nanmaigalai Paesum Rattham
Yesuvin Ratthatthidam Vanthaen
3. Thakappan Than Pillaikku Irangkitaaro
Eppozhuthum Kobam Vaippaaro
Aertra Samayatthil Sakaayam Seythitum
Kirupaasanatthantai Vanthaen
Thairiyamaay Kitti Saernthaen
4.njaanatthin Oorruthaanae Yesu
Njaanatthai Enakku Tharuvaar Yesu Yesu