பாடல் #34299
எல்லாமே நீங்கதான் இயேசு
🔤 Ellaamae Neenggathaan Yesu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே நீங்கதான் இயேசு எனக்கெல்லாமே நீங்கதான் இயேசு 1.ஆலோசனை சொல்லி தருவார் இயேசு அதன் வழி நடக்கச் செய்வார் இயேசு -இயேசு 2.பரிசுத்தமாய் வாழ செய்தார் இயேசு பரிகாரம் செய்து விட்டார் இயேசு - இயேசு 3.எனக்கு இனிய நண்பனானார் இயேசு எனக்கு இனி துயரமில்லை இயேசு - இயேசு 4.வானங்களை திறந்தே வல்ல தேவன் அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Neenggathaan Yesu Enakkellaamae Neenggathaan Yesu 1.aalosanai Solli Tharuvaar Yesu Adhan Vazhi Natakkach Seyvaar Yesu -yesu 2.parisutthamaay Vaazha Seythaar Yesu Parikaaram Seythu Vittaar Yesu - Yesu 3.enakku Iniya Nanpanaanaar Yesu Enakku Ini Thuyaramillai Yesu - Yesu 4.vaananggalai Thiranthae Valla Devan Akkiniyaal Pathil Thanthaar Jeeva Devan Karttharae Devan Karttharae Devan Enrae Panindhanar Thaeva Jananggal