பாடல் #34298
மண்ணில் என்னை உருவாக்கி
🔤 Mannil Ennai Uruvaakki
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணில் என்னை உருவாக்கி ஜீவ சுவாசம் என்னில் ஊதி உருவாய் உயிராய் இசைத்தவரே-2 நீர் என்னை நினைத்திட பாத்திரமா நான் ? உம் துதி சொல்லி வர பாத்திரமா நான் ?-2 தூதர் போல நானும் பாட சாத்தியமா ?-2 கேருபீன்களே சேராபீன்களே பரிசுத்தரை பாட சொல்லி தாருங்கள் சொல்லி தாருங்கள் சொல்லி தாருங்கள் மண்னோர் விண்ணோர் ஆகும் வகை சொல்லி பாடுங்கள்-2-மண்ணில் பர்வதங்களே காடு வனங்களே தேவனை சந்திக்க சொல்லி தாருங்கள்-2 சொல்லி தாருங்கள் சொல்லி தாருங்கள் என் காவல் ஆவல் போதாதென்று சொல்லி பாடுங்கள்-2-மண்ணில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannil Ennai Uruvaakki Jeeva Suvaasam Ennil Oothi Uruvaay Uyiraay Isaitthavarae-2 Neer Ennai Ninaitthida Paatthiramaa Naan ? Um Thuthi Solli Vara Paatthiramaa Naan ?-2 Thoodhar Pola Naanum Paada Saatthiyamaa ?-2 Kaerupeenkalae Saeraapeenkalae Parisuttharai Paada Solli Thaarunggal Solli Thaarunggal Solli Thaarunggal Mannor Vinnor Aakum Vakai Solli Paatunggal-2-mannil Parvathanggalae Kaatu Vananggalae Devanai Santhikka Solli Thaarunggal-2 Solli Thaarunggal Solli Thaarunggal En Kaaval Aaval Pothaathenru Solli Paatunggal-2-mannil