பாடல் #34297
எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்
🔤 Eppozhuthum Makizhchsiyaayirunggal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என்ன நேர்ந்தாலும் நன்றி என்று சொல்லுங்கள் இதுவே உங்களை குறித்து அவரின் சித்தமே தேவ சித்தமே 1.கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன் எதை நினைத்தும் கலங்காமல் தேவனிடம் சொல்லுங்கள் அப்பொழுதுங்களை தேவ சமாதானம் ஆண்டு கொள்ளுமே இதயம் நிரப்புமே 2. நம்பிக்கையில் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்-2 துன்ப வேளையில் பொறுமையாயிருங்கள் அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள் ஆவியில் அனலாக ஊழியம் செய்திடுங்கள் ஜெபத்தில் நில்லுங்கள் 3.கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதுங்கள் பெலனே-2 எது இல்லாமல் போனாலும் கர்த்தர் உங்கள் பெலனே பலத்தால் இடைக்கட்டி வழியை செவ்வைப்படுத்தும் தேவனே மான்கால்கள் போலாக்கி உயர்ஸ்தலத்தில் நிறுத்துவார் கவலை வேண்டாமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppozhuthum Makizhchsiyaay Irunggal Itaivitaamal Jebam Pannunggal Enna Naernthaalum Nanri Enru Sollunggal Ithuvae Unggalai Kuritthu Avarin Sitthamae Thaeva Sitthamae 1.karttharukkul Eppozhuthum Santhoshamaayirunggal Santhoshamaayirunggal Enru Marubatiyum Solkiraen Ethai Ninaitthum Kalangkaamal Devanidam Sollunggal Appozhuthunggalai Thaeva Samaathaanam Aantu Kollumae Idhayam Nirappumae 2. Nampikkaiyil Eppozhuthum Santhoshamaayirunggal-2 Thunba Vaelaiyil Porumaiyaayirunggal Asathiyaayiraamal Jaakkirathaiyaayirunggal Aaviyil Analaaga Oozhiyam Seythitunggal Jebatthil Nillunggal 3.karttharukkul Makizhchsiyaay Iruppathunggal Pelanae-2 Ethu Illaamal Ponaalum Kartthar Unggal Pelanae Palatthaal Itaikkatti Vazhiyai Sevvaippatutthum Devanae Maankaalkal Polaakki Uyarsthalatthil Nirutthuvaar Kavalai Vaentaamae