பாடல் #34296
எப்பொழுது விடியும்
🔤 Eppozhuthu Vitiyum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்பொழுது விடியும் என்று ஏங்கிடும் ஜாமக்காரன் போல் என் ஆத்மா உமக்காக காத்திருக்குது - மீட்பரே உமக்காக காத்திருக்குது 1.ஆழங்களிலிருந்து உம்மை கூப்பிடுகிறேன் ஆண்டவர் என் சத்தத்தை கேளுமையா உமது வார்த்தையை நம்பி இருக்கிறேன் உதவி செய்யும் வரை உம்மையே நோக்குகிறேன் 2.கொந்தளிக்கும் ஜலம் என் மேல் புரண்டு போனாலும் மனுஷரின் கோபம் என்மேல் எரிந்து வந்தாலும் வேடனின் கண்ணிகளுக்கு தப்புவிக்கும் தெய்வமே உமது மறைவிலே தஞ்சம் அடைகிறேன் 3.தெற்கத்தி வெள்ளங்களை நீர் திருப்புவது போல் எந்தனின் சிறையிருப்பை திருப்புமே ஐயா பூர்வ நாட்களைப் போல் புதிதாய் மாற்றிடுமே கண்ணீரோடு ஜெபிக்கிறேன் கெம்பீரமாய் அறுத்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppozhuthu Vitiyum Enru Aengkitum Jaamakkaaran Pol En Aathmaa Umakkaaga Kaatthirukkuthu - Meetparae Umakkaaga Kaatthirukkuthu 1.aazhanggalilirunthu Ummai Kooppitukiraen Aandavar En Satthatthai Kaelumaiyaa Umathu Vaartthaiyai Nampi Irukkiraen Udhavi Seyyum Varai Ummaiyae Nokkukiraen 2.kondhalikkum Jalam En Mael Purantu Ponaalum Manusharin Kobam Enmael Erinthu Vanthaalum Vaedanin Kannigalukku Thappuvikkum Theyvamae Umathu Maraivilae Thanjjam Ataikiraen 3.therkatthi Vellanggalai Neer Thiruppuvathu Pol Endhanin Siraiyiruppai Thiruppumae Aiyaa Poorva Naatkalaip Pol Puthithaay Maarritumae Kanneerotu Jepikkiraen Kempeeramaay Arutthituvaen