பாடல் #34293
என்றும் வாழுவேன் இயேசுவுக்காக
🔤 Enrum Vaazhuvaen Yesuvukkaaga
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றும் வாழுவேன் இயேசுவுக்காக இன்றும் வாழ்கிறேன் இயேசுவுக்காக வாழ்கிறேன் வாழுவேன் இயேசுவுக்காக -2 1.கானல்நீராய் கடந்து போன என் வாழ்க்கையில் நம்பிக்கை ஊற்றாய் சோலைவனமாய் இயேசு வந்தார் ஜீவத்தண்ணீர் பருகினேன் நித்திய ஜீவனும் அடைந்திட்டேன் என் ஜீவன் இயேசுவுக்கே 2.சூரைச்செடி கீழ் சோர்ந்து எலியா அயர்கையில் தூதன் தந்த அப்பமும் நீரும் தேற்றினதே எலியா போல நான் எழும்பிடுவேன் ஜீவ நாள் வரை உழைத்திடுவேன் என் பெலனெல்லாம் இயேசுவுக்கே 3.கடுங்காற்று வீசி கார்மேகம் கலைத்து சென்றதே வறுமை வறட்சி வாழ்வில் வந்தென்னை வதைத்ததே வான் மழையாய் இயேசு வந்தார் வாழ்வில் செழிப்பும் வந்ததேன் எல்லாம் இயேசுவுக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrum Vaazhuvaen Yesuvukkaaga Inrum Vaazhkiraen Yesuvukkaaga Vaazhkiraen Vaazhuvaen Yesuvukkaaga -2 1.kaanalneeraay Katanthu Pona En Vaazhkkaiyil Nampikkai Oorraay Solaivanamaay Yesu Vanthaar Jeevatthanneer Parukinaen Nitthiya Jeevanum Atainthittaen En Jeevan Yesuvukkae 2.sooraichseti Keezh Sornthu Eliyaa Ayarkaiyil Thoodhan Thandha Appamum Neerum Thaerrinathae Eliyaa Pola Naan Ezhumpituvaen Jeeva Naal Varai Uzhaitthituvaen En Pelanellaam Yesuvukkae 3.katungkaarru Veesi Kaarmaegam Kalaitthu Sendrathae Varumai Varatsi Vaazhvil Vanthennai Vathaitthathae Vaan Mazhaiyaay Yesu Vanthaar Vaazhvil Sezhippum Vandhathaen Ellaam Yesuvukkae