பாடல் #34292
என்றும் ஜெயம் நமக்குண்டு
🔤 Enrum Jeyam Namakkuntu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றும் ஜெயம் நமக்குண்டு இயேசு நாமத்தில் நமக்குண்டு சாத்தானின் சேனைகள் நடுங்கிட ஆர்ப்பரித்து துதிப்போம் ஜெயம் அல்லேலூயா பாடுவோம் புகழ் அல்லேலூயா பாடுவோம் 1.இயேசுவின் நாமத்தில் முன்னேறுவோம் கோலியாத்தை என்றும் முறியடிப்போம் என்றும் ஜெயமே நமக்குத்தான் வெற்றியே என்றும் முழங்கிடுவோம் 2.இயேசுவின் இரத்தத்தால் ஜெயித்திடுவோம் பிசாசின் தலையை நசுக்கிடுவோம் சாட்சியின் வசனத்தால் வென்றிடுவோம் சாபப் பிசாசை முறியடிப்போம் 3.உன்னிடம் இருப்பது அதிகம் பேர் உந்தன் கண்களை திறந்து பார் அக்கினி ரதமும் குதிரைகளும் உனக்காய் வந்தது நோக்கிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrum Jeyam Namakkuntu Yesu Naamatthil Namakkuntu Saatthaanin Saenaigal Natungkida Aarpparitthu Thuthippom Jeyam Allaelooyaa Paatuvom Pugazh Allaelooyaa Paatuvom 1.yesuvin Naamatthil Munnaeruvom Koliyaatthai Enrum Muriyatippom Enrum Jeyamae Namakkutthaan Verriyae Enrum Muzhangkituvom 2.yesuvin Ratthatthaal Jeyitthituvom Pisaasin Thalaiyai Nasukkituvom Saatsiyin Vasanatthaal Venrituvom Saabap Pisaasai Muriyatippom 3.unnidam Iruppathu Athigam Paer Undhan Kankalai Thiranthu Paar Akkini Rathamum Kuthiraigalum Unakkaay Vandhathu Nokkippaar