பாடல் #34290
என்னை கேட்டருளும்
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
என்னை கேட்டருளும் என்னை கேட்டருளும் எந்தன் கர்த்தாவே மறுபடியும் என்னை திருப்பிவிடும் எந்தன் கர்த்தாவே 1. தகர்க்கப்பட்ட பலிபீடத்தை நான் சரி செய்திடுவேன் நீ இஸ்ரவேல் என்னும் பெயரை சூட்டி மகிழ்ந்திடுவேன் 2.பலிகளை எல்லாம் ஒவ்வொன்றாக அடுக்கிவைப்பேன் தேவ ஆவியானவர் இறங்கிவர அர்ப்பணிப்பேன் 3.ஜீவனுள்ள தேவன் நீரே என்று நிரூபித்தருளும் உமது வார்த்தையின்படியே நடக்கிறேன் என்று நினைத்தருளும்