பாடல் #3429
பெராக்காவில் கூடுவோம்
🔤 Peraakkaavil Kootuvom
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் நல்வர் - என்று பாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம் இதுவரை உதவி செய்தார் பாடுவோம் நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம் நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம் இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் சமாதானம் தந்தாரே பாடுவோம் சந்தோஷம் தந்தாரே பாடுவோம் யேகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம் பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம் யேகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம் எங்கள் நீதியே ஸ்தோத்திரம் யேகோவா ஒசேனு ஸ்தோத்திரம் உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Peraakkaavil Kootuvom Kartthar Nalvar - Enru Paatuvom Paatuvom Ethiriyai Muriyatitthaar Paatuvom Ithuvarai Udhavi Seythaar Paatuvom Namakkaay Yuttham Seythaar Paatuvom Naalellaam Paathukaatthaar Paatuvom Ilaippaarudhal Thanthaar Paatuvom Idhayam Makizhach Seythaar Paatuvom Samaathaanam Thanthaarae Paatuvom Santhosham Thanthaarae Paatuvom Yaekovaa Mekkaathees Sthotthiram Parisuttham Tharukireer Sthotthiram Yaekovaa Sitkaenu Sthotthiram Enggal Neethiyae Sthotthiram Yaekovaa Osaenu Sthotthiram Uruvaakkum Theyvamae Sthotthiram