பாடல் #34289
என்னை ஆராய்ந்து அறிபவரே
🔤 Ennai Aaraaynthu Aribavarae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆராய்ந்து அறிபவரே என் நினைவுகள் புரிந்தவரே என் கண்ணீர்கள் என் கஷ்டங்கள் எல்லாம் அறிந்தவரே 1.முன்னாகப் போனாலும் உம்மைக் காணேன் -நான் பின்னாகப் போனாலும் உம்மைக் காணேன் நான் போகும் பாதைகள் அறிந்தவரே எனக்கு குறித்ததை நிறைவேற்றுமே 2.வானத்தில் ஏறினாலும் அங்கேயும் நீர் பாதாளம் சென்றாலும் அங்கேயும் நீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மை விட்டு எங்கே ஓடுவேன் 3.இதயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் சிந்தனைகள் சோதித்து அறிந்து கொள்ளும் வேதனை உண்டாக்கும் வழிகள் நீக்கி நித்திய வழியில் எனை நடத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aaraaynthu Aribavarae En Ninaivugal Purindhavarae En Kanneerkal En Kashtanggal Ellaam Arindhavarae 1.munnaagap Ponaalum Ummaik Kaanaen -naan Pinnaagap Ponaalum Ummaik Kaanaen Naan Pokum Paathaigal Arindhavarae Enakku Kuritthathai Niraivaerrumae 2.vaanatthil Aerinaalum Angkaeyum Neer Paathaalam Senraalum Angkaeyum Neer Umakku Maraivaay Engkae Povaen Ummai Vittu Engkae Otuvaen 3.idhayatthai Aaraaynthu Arinthu Kollum Sindhanaigal Sothitthu Arinthu Kollum Vaedhanai Untaakkum Vazhigal Neekki Nitthiya Vazhiyil Enai Natatthum