பாடல் #34288
என்னை ஆண்டு
🔤 Ennai Aantu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆண்டு நடத்தும் ஐயா என்றும் உமக்கு அடிமை நானே என்னையே தருகின்றேன் எந்தன் எஜமானன் நீரே 1.உந்தனின் சித்தம் செய்திடுவேன் உண்மையாய் உழைத்திடுவேன் உந்தன் இதயம் மகிழ்ந்திட உந்தன் நாமம் உயர்த்துவேன் 2. காலங்கள் என்றும் மாறினாலும் வானம் பூமி மாறினாலும் மாறா உந்தன் வார்த்தையே என்றும் எனக்கு தீபமே 3.தேவா உந்தன் வருகைக்காக ஆவலாய் காத்திருப்பேன் உந்தன் முகத்தைக் கண்டு நான் என்னில் பரவசமாகுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aantu Natatthum Aiyaa Enrum Umakku Atimai Naanae Ennaiyae Tharukinraen Endhan Ejamaanan Neerae 1.undhanin Sittham Seythituvaen Unmaiyaay Uzhaitthituvaen Undhan Idhayam Makizhnthida Undhan Naamam Uyartthuvaen 2. Kaalanggal Enrum Maarinaalum Vaanam Poomi Maarinaalum Maaraa Undhan Vaartthaiyae Enrum Enakku Theebamae 3.thaevaa Undhan Varukaikkaaga Aavalaay Kaatthiruppaen Undhan Mugatthaik Kantu Naan Ennil Paravasamaakuvaen