பாடல் #34286
என்னவென்று
🔤 Ennavenru
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னவென்று சொல்லுவேன் எந்தன் இயேசுவே
என்ன சொல்லி பாடுவேன் எந்தன் நேசரே
ஆயிரம் பேரிலும் சிறந்தவர் நீரே
வானிலும் பூவிலும் உயர்ந்தவர் நீரே
வார்த்தைகளால் விவரித்திட என்னால் முடியுமோ
1.தேவைகளை அறிந்த நல்ல தந்தை நீரய்யா-2
தேவைகளை சொல்லுமுன்னே தந்தீரய்யா-2
ஆற்றி தேற்றி அணைத்திடும் அன்னை நீரய்யா -2
தியாகமாய் உம்மைத் தந்த தெய்வம் நீரய்யா -2-இயேசையா (4)-2
2. தாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தானையா
பசி தீர்க்கும் இனியமன்னா நீர்தானையா
வானின்று இறங்கி வந்த ஜீவ அப்பமே
எனக்குள்ளே ஊரும் ஜீவ நீரூற்றே
இயேசய்யா(4)-2
3.ஆபத்திலே உதவிடும் நண்பன் நீரய்யா
உயிரையும் கொடுத்து என்னை நேசித்தீரய்யா
பிரியமே என்றழைக்கும் நேசர் நீரய்யா
பரலோகம் சேர்க்க எப்போ வருவீரய்யா -
இயேசய்யா(4)-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennavenru Solluvaen Endhan Yesuvae
Enna Solli Paatuvaen Endhan Naesarae
Aayiram Paerilum Sirandhavar Neerae
Vaanilum Poovilum Uyarndhavar Neerae
Vaartthaigalaal Vivaritthida Ennaal Mutiyumo
1.thaevaigalai Arindha Nalla Thanthai Neerayyaa-2
Thaevaigalai Sollumunnae Thantheerayyaa-2
Aarri Thaerri Anaitthitum Annai Neerayyaa -2
Thiyaagamaay Ummaith Thandha Theyvam Neerayyaa -2-yesaiyaa (4)-2
2. Thaagam Theerkkum Jeevanathi Neerthaanaiyaa
Pasi Theerkkum Iniyamannaa Neerthaanaiyaa
Vaaninru Irangki Vandha Jeeva Appamae
Enakkullae Oorum Jeeva Neeroorrae
Yesayyaa(4)-2
3.aabatthilae Udhavitum Nanpan Neerayyaa
Uyiraiyum Kotutthu Ennai Naesittheerayyaa
Piriyamae Endrazhaikkum Naesar Neerayyaa
Paralogam Saerkka Eppo Varuveerayyaa -
Yesayyaa(4)-2