பாடல் #34285
என் ராஜாவே என் தேவனே
🔤 En Raajaavae En Devanae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ராஜாவே என் தேவனே வேண்டுதலை கேளுமையா என் கர்த்தாவே காருண்யரே கண்ணீரை துடையுமைய்யா 1.காலையிலே உம்மை நோக்கி கூப்பிடுவேன் நாதா காலமெல்லாம் உம் பாதம் அமர்ந்திட அருள் தாரும் என் ராஜாவே … என் தேவனே 2 2.உமது மிகுந்த கிருபைகளால் ஆலயம் வருகின்றேன் பயபக்தியோடே பரிசுத்தரே உம்மை பணிந்து வணங்கிடுவேன் என் ராஜாவே …என் தேவனே 2 3.எதிரிகள் முன்பாக என் தலையை உயர்த்தி வையுமைய்யா என் வழியை சீர்ப்படுத்தி நீதியில் நடத்துமைய்யா என் ராஜாவே …என் தேவனே 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Raajaavae En Devanae Vaentudhalai Kaelumaiyaa En Kartthaavae Kaarunyarae Kanneerai Thutaiyumaiyyaa 1.kaalaiyilae Ummai Nokki Kooppituvaen Naathaa Kaalamellaam Um Paadham Amarnthida Arul Thaarum En Raajaavae … En Devanae 2 2.umathu Mikundha Kirupaigalaal Aalayam Varukinraen Payapakthiyotae Parisuttharae Ummai Paninthu Vanangkituvaen En Raajaavae …en Devanae 2 3.ethirigal Munpaaga En Thalaiyai Uyartthi Vaiyumaiyyaa En Vazhiyai Seerppatutthi Neethiyil Natatthumaiyyaa En Raajaavae …en Devanae 2