பாடல் #34284
என் முகத்தை தேடுங்கள்
🔤 En Mugatthai Thaetunggal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் முகத்தை தேடுங்கள் என்று சொன்னவரே உம் முகத்தை தேடிடுவேன் எந்தன் கர்த்தாவே 1.உம் முக பிரகாசம் என்னை வாழவைக்கும் உம்முக வெளிச்சம் தான் என்னை வழி நடத்தும் 2.உம்முகத்தை தேடியே தாழ்த்தி ஜெபித்திடுவேன் பொல்லாத வழிகளையே விட்டு விலகிடுவேன் 3.முகத்தை காட்டாமல் முதுகை காட்டி விட்டோம் நானும் என் வீட்டாருமோ பாவம் செய்து விட்டோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Mugatthai Thaetunggal Enru Sonnavarae Um Mugatthai Thaetituvaen Endhan Kartthaavae 1.um Muga Pirakaasam Ennai Vaazhavaikkum Ummuga Veliccham Thaan Ennai Vazhi Natatthum 2.ummugatthai Thaetiyae Thaazhtthi Jepitthituvaen Pollaadha Vazhigalaiyae Vittu Vilakituvaen 3.mugatthai Kaattaamal Muthukai Kaatti Vittom Naanum En Veettaarumo Paavam Seythu Vittom