பாடல் #34282
என் பெலனாகிய
🔤 En Pelanaakiya
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன் என் பெலனெல்லாம் நீர்தானே உம்மை ஸ்தோத்தரிப்பேன் 1.உயரத்திலிருந்தென்னை கை நீட்டி பெருவெள்ளத்திலிருந்து தூக்கினீர் வெள்ளங்கள் என்மேல் புரளாமல் பாதுகாத்து கொண்டீர் 2.நெருக்கத்திலே நான் கர்த்தரையே நோக்கி அபயமிட்டேன் என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய் செவிகளை ஏறிற்று 3.வெண்கல வில்லும் வளையும்படி என் கைகளை பழக்குகிறீர் என்மேல் எழும்பினவரை - கீழ் மடங்கப்பண்ணி வெற்றி தந்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Pelanaakiya Kartthaavae Ummil Anpu Kooruvaen En Pelanellaam Neerthaanae Ummai Sthottharippaen 1.uyaratthilirunthennai Kai Neetti Peruvellatthilirunthu Thookkineer Vellanggal Enmael Puralaamal Paathukaatthu Konteer 2.nerukkatthilae Naan Karttharaiyae Nokki Abayamittaen En Kooppitudhal Avar Sannithiyil Poy Sevigalai Aerirru 3.venkala Villum Valaiyumbati En Kaigalai Pazhakkukireer Enmael Ezhumpinavarai - Keezh Matanggappanni Verri Thanthituveer