பாடல் #34281
என் புலம்பலை
🔤 En Pulambalai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாய்
மாறப்பண்ணினீர் ஸ்தோத்திரம்
என் மகிமை அமர்ந்திராமல்
என் தேவனைக் கெம்பீரமாய் பாடிடும்
அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா -2
1.நெஞ்சே நீ ஆண்டவரை போற்றிடு -போற்றிடு
முழு உள்ளமே அவரை புகழ்ந்திடு -2
அவர் செய்த நன்மைகளை மறவாதே
பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி ஸ்தோத்தரி
-அல்லேலூயா
2.உன் வாயை நன்மையினால் நிரப்பினார் -நிரப்பினார்
உன் வயது கழுகைப் போல திரும்பிடும் -திரும்பிடும்
அக்கிரமம் யாவையும் மன்னித்தார்
உயிரை அழிவுக்கு நீக்கினார் நீக்கினார்
அல்லேலூயா
3.அவர் உன் ஆக்கினையை அகற்றினார் அகற்றினார்
அவர் உன் சத்துருவை விலக்கினார் விலக்கினார்
ராஜா உன் நடுவில் இருக்கின்றார்
தீங்கை இனி நீ காண்பதில்லை காண்பதில்லை
அல்லேலூயா
4.என் கர்த்தரின் நாமமே பலத்த துருகமே
நான் அதற்குள் ஓடி என்றும் சுகமாய் இருப்பேனே
தண்ணீர் உடைந்து ஓடும் போல கர்த்தர்
எந்தன் சத்துருவை
எனக்கு முன்பாய் உடைந்து ஓடப்பண்ணுகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Pulambalai Aanandhak Kalippaay
Maarappannineer Sthotthiram
En Makimai Amarnthiraamal
En Devanaik Kempeeramaay Paatitum
Allaelooyaa Allaelooyaa Osannaa -2
1.nenjsae Nee Aandavarai Porritu -porritu
Muzhu Ullamae Avarai Pugazhnthitu -2
Avar Seytha Nanmaigalai Maravaathae
Parisuttha Naamatthai Sthotthari Sthotthari
-allaelooyaa
2.un Vaayai Nanmaiyinaal Nirappinaar -nirappinaar
Un Vayathu Kazhukaip Pola Thirumpitum -thirumpitum
Akkiramam Yaavaiyum Mannitthaar
Uyirai Azhivukku Neekkinaar Neekkinaar
Allaelooyaa
3.avar Un Aakkinaiyai Agarrinaar Agarrinaar
Avar Un Satthuruvai Vilakkinaar Vilakkinaar
Raajaa Un Natuvil Irukkinraar
Theengkai Ini Nee Kaanpathillai Kaanpathillai
Allaelooyaa
4.en Karttharin Naamamae Palattha Thurugamae
Naan Adharkul Oti Enrum Sugamaay Iruppaenae
Thanneer Utainthu Otum Pola Kartthar
Endhan Satthuruvai
Enakku Munpaay Utainthu Odappannukiraar