பாடல் #34280
என் தேவன்
🔤 En Devan
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவன் உம்மைத் துதிப்பேன் என் தேவன் உம்மை உயர்த்துவேன் நல்லவர் வல்லவரே கனமகிமைக்கு பாத்திரரே உம்மை துதிப்பேன் உம் கிருபை என்றென்றுமுள்ளது 1.செங்கடலை பிளந்தவரை நான் துதிப்பேன் எரிகோவை வீழ்த்தினவரை நான் துதிப்பேன் நன்மையின் வாசல்களை திறந்து தருபவரை எந்நாளும் மறவாமல் நான் ஸ்தோத்தரிப்பேன் 2.குருடர் கண்களை திறந்தவரை நான் துதிப்பேன் குஷ்டரோகியை சுகமாக்கினவரை துதிப்பேன் அற்புதம் செய்தவரை அதிசயம் செய்தவரை எந்நாளும் மறவாமல் நான் ஸ்தோத்தரிப்பேன் 3.யுத்தத்தில் வல்லவரை நான் துதிப்பேன் கோலியாத்தையே வீழ்த்தினவரை நான் துதிப்பேன் வெற்றிமேல் வெற்றியை எனக்கு தருபவரை எந்நாளும் மறவாமல் நான் ஸ்தோத்தரிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devan Ummaith Thuthippaen En Devan Ummai Uyartthuvaen Nallavar Vallavarae Kanamakimaikku Paatthirarae Ummai Thuthippaen Um Kirupai Enrenrumullathu 1.senggatalai Pilandhavarai Naan Thuthippaen Erikovai Veezhtthinavarai Naan Thuthippaen Nanmaiyin Vaasalkalai Thiranthu Tharubavarai Ennaalum Maravaamal Naan Sthottharippaen 2.kurudar Kankalai Thirandhavarai Naan Thuthippaen Kushtarokiyai Sugamaakkinavarai Thuthippaen Arpudham Seythavarai Athisayam Seythavarai Ennaalum Maravaamal Naan Sthottharippaen 3.yutthatthil Vallavarai Naan Thuthippaen Koliyaatthaiyae Veezhtthinavarai Naan Thuthippaen Verrimael Verriyai Enakku Tharubavarai Ennaalum Maravaamal Naan Sthottharippaen