பாடல் #34279
என் ஜீவனே என் பெலனே
🔤 En Jeevanae En Pelanae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவனே என் பெலனே ஆராதனை ஆராதனை என் தெய்வமே இயேசு நாதா ஆராதனை ஆராதனை ஆ … ஆ … ஆராதனை ஆ … ஆ … ஆராதனை -4 1. பரிசுத்தர் பரிசுத்தர் படைத்தவரே ஆராதனை பரலோக தெய்வமே பணிந்து குனிந்து ஆராதிப்போம் - உம்மை பணிந்து குனிந்து ஆராதிப்போம் 2.தூதர்கள் பாடிட மூப்பர்களும் வணங்கிட பூமியில் நாங்களும் பணிந்து குனிந்து ஆராதிப்போம் - உம்மை பணிந்து குனிந்து ஆராதிப்போம் 3. கனமும் ஸ்தோத்திரமும் வல்லமையும் மகிமையும் என்றும் துதி உமக்கே பணிந்து குனிந்து ஆராதிப்போம் - உம்மை பணிந்து குனிந்து ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeevanae En Pelanae Aaraadhanai Aaraadhanai En Theyvamae Yesu Naathaa Aaraadhanai Aaraadhanai Aa … Aa … Aaraadhanai Aa … Aa … Aaraadhanai -4 1. Parisutthar Parisutthar Pataitthavarae Aaraadhanai Paraloga Theyvamae Paninthu Kuninthu Aaraathippom - Ummai Paninthu Kuninthu Aaraathippom 2.thoodharkal Paatida Moopparkalum Vanangkida Poomiyil Naanggalum Paninthu Kuninthu Aaraathippom - Ummai Paninthu Kuninthu Aaraathippom 3. Kanamum Sthotthiramum Vallamaiyum Makimaiyum Enrum Thuthi Umakkae Paninthu Kuninthu Aaraathippom - Ummai Paninthu Kuninthu Aaraathippom