பாடல் #34278
என் சத்துருவே என்னை
🔤 En Satthuruvae Ennai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் சத்துருவே என்னை குறித்து சந்தோஷப்படாதே! நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன் எழுந்து நடந்து ஓடிடுவேன் கர்த்தர் எனக்கு வெளிச்சமாய் இருக்கின்றார் 1.என் தலையில் அவர் தீபம் பிரகாசித்திடுது அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்து போனேன் கால்களுக்கு தீபமும் பாதைகளுக்கு வெளிச்சமும் அவர் வசனம் என்னை வழி நடத்திடுது 2.என் தலையை எண்ணெயினால் அபிஷேகிக்கிறார் என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிந்து ஓடுதே வெள்ளம் போல சத்துரு வந்தால் ஆவியானவர் கொடியேற்றி தலை நிமிர்ந்து நான் நடக்க செய்திடுவார் 3. என் தேவன் பெரியவராய் எழுந்தருளுவார் சத்துருக்கள் சிதறுண்டு ஓடிப் போவார்கள் நானோ தேவனுக்கு முன்பாக களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன் ஆனந்தமாய் பாடி அவரை உயர்த்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Satthuruvae Ennai Kuritthu Santhoshappataathae! Naan Vizhunthaalum Ezhunthiruppaen Ezhunthu Natanthu Otituvaen Kartthar Enakku Velicchamaay Irukkinraar 1.en Thalaiyil Avar Theebam Pirakaasitthituthu Avar Arulina Velicchatthinaal Irulaik Katanthu Ponaen Kaalkalukku Theebamum Paathaigalukku Velicchamum Avar Vasanam Ennai Vazhi Natatthituthu 2.en Thalaiyai Enneyinaal Apishaekikkiraar En Paatthiram Nirampi Nirampi Vazhinthu Otuthae Vellam Pola Satthuru Vanthaal Aaviyaanavar Kotiyaerri Thalai Nimirnthu Naan Natakka Seythituvaar 3. En Devan Periyavaraay Ezhundharuluvaar Satthurukkal Sidharuntu Otip Povaarkal Naano Devanukku Munpaaga Kalikoornthu Makizhnthituvaen Aanandhamaay Paati Avarai Uyartthituvaen