பாடல் #34277
என் ஏசுவே நான்
🔤 En Aesuvae Naan
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன் எந்நாளும் உமது கிருபையை பாடி மகிழுவேன் 1.எப்போதுமே என்றென்றுமே உம் நினைவாக இருக்கச் செய்தீர் என் மகிழ்ச்சிக்கெல்லாம் மேலானதாய் உம்மையே நினைக்கச் செய்தீர் 2.என் கைகளை போருக்கும் என் விரலை யுத்தத்துக்கும் பழக்கும் தேவன் நீரல்லவா வெற்றி தேவனே 3. என் ஜெபத்தை தள்ளாமலும் உம் கிருபையை நீக்காமலும் இருக்கும் தேவன் நீரல்லவா எல்லாம் பார்த்து கொள்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Naan Ummai Naesikkiraen Ennaalum Umathu Kirupaiyai Paati Makizhuvaen 1.eppothumae Enrenrumae Um Ninaivaaga Irukkach Seytheer En Makizhchsikkellaam Maelaanathaay Ummaiyae Ninaikkach Seytheer 2.en Kaigalai Porukkum En Viralai Yutthatthukkum Pazhakkum Devan Neerallavaa Verri Devanae 3. En Jebatthai Thallaamalum Um Kirupaiyai Neekkaamalum Irukkum Devan Neerallavaa Ellaam Paartthu Kolveer