பாடல் #34276
என் ஏசுவே என் நேசரே
🔤 En Aesuvae En Naesarae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே என் நேசரே நான் உம்மை நேசிக்கிறேன் என் அன்பரே என் இன்பமே நான் உம்மை நேசிக்கிறேன் அல்லேலூயா - 8 1.காண்டா மிருகத்தின் கொம்பில் நான் இருக்கும் போதெனக்கு செவிகொடுத்து ,தப்புவித்து இரட்சித்தீர் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் பாடிடுவேன் 2.மனுஷர் எங்கள் தலை மேல் தினம் ஏறி செல்லும் போது தண்ணீரையும் நெருப்பையும் கடந்து வந்தோம் செழிப்பான இடத்திலே கொண்டு வந்தீர் 3.என்னை சத்துருவின் கையில் நீர் ஒப்புக் கொடுக்கவில்லை தண்டித்தீர் என்னை நீர் கண்டித்தீர் வாழ்ந்திருந்து உம் செயலை விவரிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae En Naesarae Naan Ummai Naesikkiraen En Anbarae En Inbamae Naan Ummai Naesikkiraen Allaelooyaa - 8 1.kaantaa Mirugatthin Kompil Naan Irukkum Pothenakku Sevikotutthu ,thappuvitthu Iratsittheer Uyartthituvaen Thuthitthituvaen Paatituvaen 2.manushar Enggal Thalai Mael Thinam Aeri Sellum Pothu Thanneeraiyum Neruppaiyum Katanthu Vanthom Sezhippaana Idatthilae Kontu Vantheer 3.ennai Satthuruvin Kaiyil Neer Oppuk Kotukkavillai Thantittheer Ennai Neer Kantittheer Vaazhnthirunthu Um Seyalai Vivarippaen