பாடல் #34275
என் இயேசுவே என் நேசரே
🔤 En Yesuvae En Naesarae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே என் நேசரே உம்மையே நான் நேசிக்கிறேன் முழு உள்ளத்தோடு நேசிக்கிறேன் முழு பெலத்தோடு நேசிக்கிறேன் உண்மையாய் உம்மை நேசிக்கிறேன் 1.பாவத்தால் என் வாழ்வை தொலைத்த போது பலரும் என் மேல் கல்லெறிந்த போது பாதத்தில் விழுந்தேன் கரத்தால் தூக்கினீர் பாவம் செய்யாதே என்று வாழ்வளித்தீர் 2.பாவத்திற்காய் வருந்தி அழுத போது பரிமள தைலம் பூசி பணிந்த போது பாதத்தை பிடித்தேன் பாவங்கள் மன்னித்தீர் சமாதானம் தந்து என்னை இரட்சித்தீரே -உம் 3.பற்பல வேலைப்பளு அழுத்திட்ட போது பலவித கவலையால் நான் சோர்ந்த போது பாதத்தில் அமர்ந்தேன் வசனம் கேட்டேன் எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டேன்- நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae En Naesarae Ummaiyae Naan Naesikkiraen Muzhu Ullatthotu Naesikkiraen Muzhu Pelatthotu Naesikkiraen Unmaiyaay Ummai Naesikkiraen 1.paavatthaal En Vaazhvai Tholaittha Pothu Palarum En Mael Kallerindha Pothu Paadhatthil Vizhunthaen Karatthaal Thookkineer Paavam Seyyaathae Enru Vaazhvalittheer 2.paavatthirkaay Varunthi Azhudha Pothu Parimala Thailam Poosi Panindha Pothu Paadhatthai Pititthaen Paavanggal Mannittheer Samaathaanam Thanthu Ennai Iratsittheerae -um 3.parpala Vaelaippalu Azhutthitta Pothu Palavidha Kavalaiyaal Naan Sorndha Pothu Paadhatthil Amarnthaen Vasanam Kaettaen Etubataadha Nalla Pangkai Therinthu Kontaen- Naan