பாடல் #34274
என் உள்ளம் உம்மை நோக்கி
🔤 En Ullam Ummai Nokki
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளம் உம்மை நோக்கி ஏங்குதையா தேவ அன்பினால் நேசத்தையும் பாசத்தையும் என்னிலே நீர் பெருகச் செய்யும் 1.கருணையிலே வள்ளல் நீர் காருண்யத்தில் பெரியவர் நீர் கடைக்கண் நோக்க ஏங்குகிறேன் கருணை தெய்வமே கண் பாரும் 2.பெலனில்லையே போராட பாரினில் வேறு துணையில்லையே பெலன் தருவேன் என்று சொன்னவரே பாடுகிறேன் பெலன் தாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullam Ummai Nokki Aengkuthaiyaa Thaeva Anpinaal Naesatthaiyum Paasatthaiyum Ennilae Neer Perugach Seyyum 1.karunaiyilae Vallal Neer Kaarunyatthil Periyavar Neer Kataikkan Nokka Aengkukiraen Karunai Theyvamae Kan Paarum 2.pelanillaiyae Poraada Paarinil Vaeru Thunaiyillaiyae Pelan Tharuvaen Enru Sonnavarae Paatukiraen Pelan Thaarum