பாடல் #34272
என் ஆவியும் உம் ஆவியும்
🔤 En Aaviyum Um Aaviyum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆவியும் உம் ஆவியும் ஒன்றாக இணைந்து விட்டால் அதை போல பேரின்பம் எனக்கில்லையே 1.தொலைதூரம் சென்றேன் ஆஸ்தியை அழித்தேன் மனம் போல அலைந்தேன் மயங்கியே வாழ்ந்தேன் காலம் காலமாய் காத்திருந்தீர் கண்ணீரோடே காத்திருந்தீர் வருவேன் என்று ஏங்கி நின்றீர் நான் வருவேன் என்று ஏங்கி நின்றீர் 2.வருந்தியே அழுதேன் தயங்கியே எழுந்தேன் தகப்பனின் இல்லத்தில் காலடி வைத்தேன் -மனம் காலம் காலமாய் காத்திருந்தீர் கண்ணீரோடே காத்திருந்தீர் ஓடி வந்தென்னை அணைத்து கொண்டீர் என் மகளே என்று அணைத்துக் கொண்டீர் என் மகனே என்று அணைத்துக் கொண்டீர் 3.தகப்பனின் அன்பை என்னவென்று சொல்வேன் பாவத்தை எண்ணாமல் மன்னித்து ஏற்றீர் இழந்ததை திரும்பவும் பெற்றேன் என்றீர் விருந்து கொண்டாடி மகிழ்வோம் என்றீர் மோதிரம் காலணி வஸ்திரம் தந்தீர மகளென்ற உரிமையை திரும்பவும் தந்தீர் மகனென்ற உரிமையை திரும்பவும் தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aaviyum Um Aaviyum Onraaga Inainthu Vittaal Athai Pola Paerinbam Enakkillaiyae 1.tholaithooram Senraen Aasthiyai Azhitthaen Manam Pola Alainthaen Mayangkiyae Vaazhnthaen Kaalam Kaalamaay Kaatthiruntheer Kanneerotae Kaatthiruntheer Varuvaen Enru Aengki Ninreer Naan Varuvaen Enru Aengki Ninreer 2.varunthiyae Azhuthaen Thayangkiyae Ezhunthaen Thakappanin Illatthil Kaalati Vaitthaen -manam Kaalam Kaalamaay Kaatthiruntheer Kanneerotae Kaatthiruntheer Oti Vanthennai Anaitthu Konteer En Makalae Enru Anaitthuk Konteer En Makanae Enru Anaitthuk Konteer 3.thakappanin Anpai Ennavenru Solvaen Paavatthai Ennaamal Mannitthu Aerreer Izhandhathai Thirumbavum Perraen Enreer Virunthu Kontaati Makizhvom Enreer Mothiram Kaalani Vasthiram Thantheera Makalendra Urimaiyai Thirumbavum Thantheer Makanendra Urimaiyai Thirumbavum Thantheer