பாடல் #34271
என் ஆத்துமாவே தேவனையே
🔤 En Aatthumaavae Devanaiyae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு நீ நம்புகிறது அவராலே வரும் - 2 என் 1.வருத்தப்பட்டு பாவ பாரம் கவலை துன்பம் சுமக்கும் நீ என்னிடத்தில் இன்றே ஓடி வந்திடு அப்பொழுதுன் ஆத்துமா வாழ்ந்திடும் 2.ஆத்துமா வாழ்வது போல் எல்லாவற்றிலும் வாழ்ந்திடு ஜீவனுள்ள தேவனையே தேடிடு அப்பொழுதுன் ஆத்துமா வாழ்ந்திடும் 3.அமர்ந்திருந்து நானே தேவன் என்று நீயும் அறிந்திடு தேடி தேடி தினமும் வேதம் வாசித்திடு அப்பொழுதுன் ஆத்துமா வாழ்ந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Devanaiyae Nokki Amarnthiru Nee Nampukirathu Avaraalae Varum - 2 En 1.varutthappattu Paava Paaram Kavalai Thunbam Sumakkum Nee Ennidatthil Inrae Oti Vanthitu Appozhuthun Aatthumaa Vaazhnthitum 2.aatthumaa Vaazhvathu Pol Ellaavarrilum Vaazhnthitu Jeevanulla Devanaiyae Thaetitu Appozhuthun Aatthumaa Vaazhnthitum 3.amarnthirunthu Naanae Devan Enru Neeyum Arinthitu Thaeti Thaeti Thinamum Vaedham Vaasitthitu Appozhuthun Aatthumaa Vaazhnthitum