பாடல் #34270
எனக்கு பிரியமான தாசன்
🔤 Enakku Piriyamaana Thaasan
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு பிரியமான தாசன் என் ஆவியை அவர் மேல் அமரப்பண்ணி மகிழ்ந்திடுவேன் ஆதரித்து நடத்திடுவேன் 1.வீதியிலே கூக்குரலும் இடமாட்டார் சந்தியிலே அவர் குரலை கேட்பதும் இல்லை சாந்தமும் அமைதியும் உள்ள ஆவியால் எந்நாளும் நிரப்பிடுவார் பூமியை சுதந்தரிப்பார் 2. சோர்வு பயம் ஒரு நாளும் தொடுவதில்லை கலக்கம் குழப்பம் ஒரு நாளும் நெருங்குவதில்லை அன்பு பெலன் தெளிந்த புத்தி உள்ள ஆவியால் எந்நாளும் நிரப்பிடுவார் எதிரியை துரத்திடுவார் 3.தளர்ந்து போன கைகள் என்றும் இருப்பதில்லை தள்ளாடும் முழங்கால்கள் தடை செய்வதில்லை விண்ணப்பமும் கிருபையும் உள்ள ஆவியால் எந்நாளும் நிரப்பிடுவார் ஜெபத்தால் ஜெயம் பெறுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Piriyamaana Thaasan En Aaviyai Avar Mael Amarappanni Makizhnthituvaen Aadharitthu Natatthituvaen 1.veethiyilae Kookkuralum Idamaattaar Santhiyilae Avar Kuralai Kaetpathum Illai Saandhamum Amaithiyum Ulla Aaviyaal Ennaalum Nirappituvaar Poomiyai Sudhandharippaar 2. Sorvu Payam Oru Naalum Thotuvathillai Kalakkam Kuzhappam Oru Naalum Nerungkuvathillai Anpu Pelan Thelindha Putthi Ulla Aaviyaal Ennaalum Nirappituvaar Ethiriyai Thuratthituvaar 3.thalarnthu Pona Kaigal Enrum Iruppathillai Thallaatum Muzhangkaalkal Thatai Seyvathillai Vinnappamum Kirupaiyum Ulla Aaviyaal Ennaalum Nirappituvaar Jebatthaal Jeyam Peruvaar