பாடல் #34268
எனக்காய் வாழ்ந்தது போதும்
🔤 Enakkaay Vaazhndhathu Pothum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காய் வாழ்ந்தது போதும் - இனி உமக்காய் வாழ்ந்திட வேண்டும் 1.உமக்காய் ஓடிட வேண்டும் உம்மை சொல்லிட வேண்டும் 2.என் சித்தம் செய்தது போதும் இனி உம் சித்தம் செய்திட வேண்டும் 3.ஜெபிக்காமல் இருந்தது போதும் இனி ஜெபித்திட ஆவியைத் தாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaay Vaazhndhathu Pothum - Ini Umakkaay Vaazhnthida Vaentum 1.umakkaay Otida Vaentum Ummai Sollida Vaentum 2.en Sittham Seythathu Pothum Ini Um Sittham Seythida Vaentum 3.jepikkaamal Irundhathu Pothum Ini Jepitthida Aaviyaith Thaarum