பாடல் #34267
எந்தன் நேசரைக் காண
🔤 Endhan Naesaraik Kaana
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நேசரைக் காண என் உள்ளம் ஏங்குதே அவர் அன்பின் மிகுதியால் உள்ளம் பொங்குதே மாரநாதா சீக்கிரம் வருவார் அல்லேலூயா 1.கறைகள் யாவும் நீங்கி நானும் பரிசுத்தம் ஆகிடுவேன் இயேசு இரத்தம் என்னை மீட்டு சேர்த்திடுமே பரலோகம் 2.கிறிஸ்துவின் மகிமை நாளில் நானும் மறுரூபம் ஆகிடுவேன் அவருடன் ஆனந்தமாய் சென்றிடுவேன் பரலோகம் 3.கவலை கண்ணீர் இல்லை இயேசு ராஜா அங்கிருப்பார் ஜீவ ஒளி சந்தோஷமே அதுதானே பரலோகம் 4.நீதிமான்கள் சிங்கத்தைப் போல தைரியமாகவே இருப்பார்கள் -(பயமே ) 5.நீதிமானோ கர்த்தரை என்றென்றும் பாடி பாடி மகிழ்கின்றான் (பயமே )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Naesaraik Kaana En Ullam Aengkuthae Avar Anpin Mikuthiyaal Ullam Pongkuthae Maaranaathaa Seekkiram Varuvaar Allaelooyaa 1.karaigal Yaavum Neengki Naanum Parisuttham Aakituvaen Yesu Rattham Ennai Meettu Saertthitumae Paralogam 2.kiristhuvin Makimai Naalil Naanum Maruroobam Aakituvaen Avarudan Aanandhamaay Senrituvaen Paralogam 3.kavalai Kanneer Illai Yesu Raajaa Angkiruppaar Jeeva Oli Santhoshamae Athuthaanae Paralogam 4.neethimaankal Singgatthaip Pola Thairiyamaagavae Iruppaarkal -(payamae ) 5.neethimaano Karttharai Enrenrum Paati Paati Makizhkinraan (payamae )