பாடல் #34266
எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
🔤 Endhan Kaalkal Sarukkum Pothellaam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம் உந்தன் கிருபை என்னை தாங்குதே பயமே இல்லை கலக்கமில்லை கர்த்தர் கூட இருப்பதனால்(வருவதனால் ) 1. எந்தன் வழிகளில் என்னைக் காக்கவே தேவன் தூதர்களை அனுப்பிடுவார் 2.எந்தன் பாதம் கல்லில் இடறாமல் தூதர்கள் கைகளிலே ஏந்திடுவார்கள் 3.நீதிமான்களின் கூடாரங்களிலே மகிழ்ச்சி குரல்கள் கேட்டிடுமே 4.குறை சொல்லித்திரிந்தது போதும் உம் குறை காணா சிந்தையை தாரும் 5.எனக்காய் சேர்த்தது போதும் உமக்காய் கொடுத்திட வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Kaalkal Sarukkum Pothellaam Undhan Kirupai Ennai Thaangkuthae Payamae Illai Kalakkamillai Kartthar Kooda Iruppathanaal(varuvathanaal ) 1. Endhan Vazhigalil Ennaik Kaakkavae Devan Thoodharkalai Anuppituvaar 2.endhan Paadham Kallil Idaraamal Thoodharkal Kaigalilae Aenthituvaarkal 3.neethimaankalin Kootaaranggalilae Makizhchsi Kuralkal Kaettitumae 4.kurai Sollitthirindhathu Pothum Um Kurai Kaanaa Sinthaiyai Thaarum 5.enakkaay Saertthathu Pothum Umakkaay Kotutthida Vaentum