பாடல் #34264
உள்ளம் உருகியே
🔤 Ullam Urukiyae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளம் உருகியே உமதண்டை வருகிறேன் என் நேசரே என் இயேசுவே எனக்காறுதல் தாருமே -உள்ளம் 1.வருத்தப்பட்டு பாரம் -நான் சுமக்கும் வேளையிலே வல்ல கரத்தாலே -நீர் மீட்ட அன்பிற்காக 2.வாழ்வின் சுமையாலே சோர்ந்து நான் வாழ்கையிலே நேச கரம் கொண்டு -நீர் தேற்றின அன்பிற்காக 3.பாவ பாரத்தாலே ஈண்டு நான் வீழ்கையிலே தூய கரம் கொண்டு -நீர் தூக்கின அன்பிற்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullam Urukiyae Umathantai Varukiraen En Naesarae En Yesuvae Enakkaarudhal Thaarumae -ullam 1.varutthappattu Paaram -naan Sumakkum Vaelaiyilae Valla Karatthaalae -neer Meetta Anpirkaaga 2.vaazhvin Sumaiyaalae Sornthu Naan Vaazhkaiyilae Naesa Karam Kontu -neer Thaerrina Anpirkaaga 3.paava Paaratthaalae Eentu Naan Veezhkaiyilae Thooya Karam Kontu -neer Thookkina Anpirkaaga