பாடல் #34262
உயிர்ப்பியும்
🔤 Uyirppiyum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை இன்று உயிர்ப்பியும் உலர்ந்து போன எலும்புகளில் உமது ஆவியை ஊற்றிடும் 1.வருஷங்களின் நடுவிலே உம் கிரியையை உயிர்ப்பியும் வாக்கு மாறாத தேவனே நீர் என்னை உயிர்ப்பியும் ஆவி ஆத்துமா சரீரத்தையே இன்று உயிர்ப்பியும் 2.உமது ஜனங்கள் உம்மில் மகிழ எங்களை உயிர்ப்பியும் மாயையை பாரா கண்களை தந்து வழிகளில் உயிர்ப்பியும் உமது கிருபையின்படியே என்னை இன்று உயிர்ப்பியும் 3.துன்பத்தின் நடுவே நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பியும் அநேக ஆபத்தை கண்ட என்னை திரும்பவும் உயிர்ப்பியும் பாதாளத்தின் வயிற்றிலிருந்து இன்று ஏறப்பண்ணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirppiyum Thaevaa Uyirppiyum Ennai Inru Uyirppiyum Ularnthu Pona Elumpugalil Umathu Aaviyai Oorritum 1.varushanggalin Natuvilae Um Kiriyaiyai Uyirppiyum Vaakku Maaraadha Devanae Neer Ennai Uyirppiyum Aavi Aatthumaa Sareeratthaiyae Inru Uyirppiyum 2.umathu Jananggal Ummil Makizha Enggalai Uyirppiyum Maayaiyai Paaraa Kankalai Thanthu Vazhigalil Uyirppiyum Umathu Kirupaiyinbatiyae Ennai Inru Uyirppiyum 3.thunbatthin Natuvae Natanthaalum Neer Ennai Uyirppiyum Anaega Aabatthai Kanda Ennai Thirumbavum Uyirppiyum Paathaalatthin Vayirrilirunthu Inru Aerappannum